முடியும் என்றால் முயற்சி செய் ! முடியாது என்றால் பயிற்சி செய்!! தொடர்புக்கு:9003798003
popup.
Monday, 27 February 2012
ஆசிரியர் தகுதித் தேர்வு - உதவி பெறாத தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.
1. பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண். 94433 / I2 / 2011, நாள்.13.02.2012
2. தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண். 37718 / F2 / 2011, நாள்.15.02.2012
2. தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண். 37718 / F2 / 2011, நாள்.15.02.2012
ஆசிரியர் தகுதித் தேர்வு - உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கும் கட்டாயம் என பள்ளிக்கல்வி
இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி
இயக்குனர் தெரிவித்துள்ளனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப் பிரிவு 23(1)ன் படி உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் 5 வருடத்திற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும்.

Direct Recruitment of Lecturer (Engineering / Non Engineering) for Government Polytechnic Colleges
Advertisement No.02/2012, Dated.27.02.2012
A. Date of Notification : 27.02.2012
B. Commencement of Sale
Of Application : 09.03.2012
C. Last Date for Receipt of Application : 21.03.2012 5.30PM
D. Date of Written Examination : 22.04.2012
E. Scale Of Pay : Rs.15600 - 39100 + AGP5400
F. Application Cost : Rs.50/-
G. Examination Fees : Rs.600/- (Rs.300/- for SC/ST and Physically Challenged)
H. Qualification for Engineering Subject : A First Class Bachelor Degree in the Branch of Eng.Subject.
I. Qualification for Non-Engineering Subject : A First Class Master's Degree in Appropriate Branch Of Study.
Thursday, 23 February 2012
Clarification regarding regulation of payment of employer’s share of contribution to the Contributory Provident Fund
February 15, 2012
No 6/8/2009-Estt.(Pay II)
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
Department of Personnel & Training
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
Department of Personnel & Training
New Delhi, the 15th February, 2012
OFFICE MEMORANDUM
Subject:-
Clarification regarding regulation of payment of employer’s share of
contribution to the Contributory Provident Fund during the period of
reverse deputation.
The
undersigned is directed to refer to this Department’s 0.M,No.
6/8/2009.Estt.(Pay II) dated 17th June, 2010 vide which instructions
were issued for regulating the terms and conditions of pay, Deputation
(duty) allowance etc. on transfer on deputation/foreign service of
Central Government employees to ex-cadre posts under the Central
Government/State Governments/Public Sector Undertakings/Autonomous
Bodies, Universities/UT Administration, Local Bodies etc. and vice-versa,
Bodies, Universities/UT Administration, Local Bodies etc. and vice-versa,
2. As per para 7.7 (ii) of the above cited 0M., in the case of
deputation on foreign service terms to PSUs etc., leave salary
contribution and pension contribution/CPF contribution are required to
be paid either by the employee himself or by the borrowing organisation
to the Central Govt.
3. The
issue of payment of employer’s share of Contribution to the
Contributory Provident Fund in case of reverse deputation has been
considered in this Department. It is clarified that in case of reverse
deputation the employer’s share of Contributory Provident Fund for the
period on deputation to the Central Government will be borne either by
the employee himself or the borrowing organization i.e Central
Government depending on the terms of deputation. A clear mention of the stipulation on whether the Central Government or the employee would bear the liability may be made in the terms of deputation.
Government depending on the terms of deputation. A clear mention of the stipulation on whether the Central Government or the employee would bear the liability may be made in the terms of deputation.
(Mukesh Chaturvedi)
Deputy Secretary (Pay)
Deputy Secretary (Pay)
Tuesday, 14 February 2012
ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக 8 லட்சம் விண்ணப்பங்கள் : விண்ணப்பம் ரூ.50; தேர்வுக் கட்டணம் ரூ.500
மே
இறுதியில் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, எட்டு லட்சம்
விண்ணப்பங்களை அச்சடிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விண்ணப்பத்தின் விலை, 50 ரூபாயாகவும், தேர்வுக் கட்டணம், 500 ரூபாயாகவும்
நிர்ணயிக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
கட்டாயக்
கல்வி உரிமை சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு,
ஆசிரியர் தகுதித் தேர்வும், அதன் பின், ஆசிரியர் தேர்வு வாரியத்தின்
போட்டித் தேர்வும் நடத்தப்பட உள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள்,
இரண்டாம் ஆண்டு படிப்பவர்கள், பி.எட்., முடித்தவர்கள் மற்றும் படித்துக்
கொண்டிருப்பவர்களுடன், 2010, ஏப்., 1ம் தேதிக்குப் பின் ஆசிரியர் பணியில்
சேர்ந்தவர்கள் அனைவரும், தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
5 லட்சம் பேர்; ரூ.27 கோடி வருவாய் : குறைந்தது,
ஐந்து லட்சம் முதல், அதிகபட்சம், ஆறு லட்சம் பேர் வரை தேர்வில்
பங்கேற்பர் என எதிர்பார்ப்பதாகவும், கடைசி நேரத்தில், விண்ணப்பங்கள்
பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக, எட்டு லட்சம் விண்ணப்பங்கள்
அச்சடிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள்
தெரிவித்தன. அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி
அலுவலகங்களில், விண்ணப்பங்களை விற்பனை செய்ய, தேர்வு வாரியம்
திட்டமிட்டுள்ளது. விண்ணப்பத்தின் விலை, 50 ரூபாயாகவும், தேர்வுக்
கட்டணம், 500 ரூபாயாகவும் இருக்கும் என்றும், தேர்வு வாரிய வட்டாரங்கள்
தெரிவித்தன. ஐந்து லட்சம் பேர் விண்ணப்பித்தால் கூட, தேர்வு
வாரியத்திற்கு, 27.50 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
பாடத்திட்டம் :
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு பிரிவினருக்கு,
தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவினருக்கும், தலா, 150
மதிப்பெண்களுக்கு, பதில் தேர்வு செய்யும் முறையில் தேர்வு நடத்தப்படும்.
தமிழ், ஆங்கிலம், உளவியல், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப்
பிரிவுகளின் கீழ், ஒவ்வொன்றில் இருந்தும் தலா, 30 மதிப்பெண்கள் வீதம், 150
மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில், தேர்ச்சி பெறுவதற்கான
குறைந்தபட்ச மதிப்பெண்களாக, 90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விரைவில்
ஒப்புதல் : பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசிடம் ஒப்புதல்
கோரப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் ஒப்புதல் கிடைத்துவிடும் எனக்
கூறப்படுகிறது. அனுமதி கிடைத்ததும், தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை,
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.
Sunday, 12 February 2012
ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, பிப்.11 - தமிழ்நாடு அரசு தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க
பள்ளியில் புதிய ஆசிரியர்களை நியமிக்க உள்ளது. அதற்காக அரசு ஒரு அரசாணையை
வெளியிட்டது. அதில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யும் போது தகுதி தேர்வு
எழுதி அதில் தேர்ச்சி பெற்ற பின்னரே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்
என்று அறிவித்திருந்தது. அரசின் இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு
பட்டதாரி ஆசிரியர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த
மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு நியமிக்கயுள்ள புதிய ஆசிரியர்கள் ஏற்கனவே ஆசிரியர்கள் பட்டம் படித்திருத்தாலும் கூட, கட்டாயமாக தமிழக அரசு நடத்தும் தகுதி தேர்வில் கலந்து கொண்டு தேர்சி பெற வேண்டும். ஏற்கனவே நாங்கள் பட்டம் படித்து முடித்துவிட்டோம், எங்களுக்கு புதிதாக வேலையில் அமர்த்தும் முன்னர் ஒரு தகுதி தேர்வு எழுத வேண்டும் என்பது எங்களுக்கு கஷ்டமான ஒன்று. அதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே 27 பேர் ஆசிரியர் வேலைக்கு தேர்வு செய்துவிட்டார்கள். அவர்களை திரும்ப தேர்வு எழுத செய்வது அது அவர்களுக்கும் எங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசின் கட்டாய தகுதி தேர்வு என்ற இந்த அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவு விட வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, மேலும் தமிழக அரசு ஆசிரியர் நியமனத்திற்கு நடத்தப்படும் தகுதி தேர்வு நடத்த அரசுக்கு அதிகாரம் உண்டும். ஏனெனில் இது மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த எடுக்கப்படும் நடவடிக்கை. ஆகவே தமிழக அரசின் இந்த உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டார்.

Friday, 10 February 2012
18,311 பட்டதாரி ஆசிரியர் இந்த ஆண்டுக்குள் தேர்வு மே அல்லது ஜுனில் தகுதித்தேர்வு
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலாகியுள்ளதன் மூலம் இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பட்டதாரிகள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் என இந்த ஆண்டு நடைபெறும் தேர்வை சுமார் 5 லட்சம் பேர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு தேதி ஆகியவற்றை இறுதிசெய்யும் பணியில் தமிழக அரசு இப்போது ஈடுபட்டுள்ளது. மே அல்லது ஜூன் மாதம் தகுதித் தேர்வு நடைபெறலாம் எனத் தெரிகிறது. இடைநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரை உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை அவர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,895
பட்டதாரி ஆசிரியர்கள் 18,311
இடைநிலை ஆசிரியர்கள் 5,451
ஆசிரியர் பயிற்றுநர்கள் 634
சிறுபான்மை மொழிப்பாட
ஆசிரியர்கள் 32
உடற்கல்வி பயிற்சி ஆசிரியர்கள் 687
தையல் ஆசிரியர்கள் 47
இசை ஆசிரியர்கள் 41
ஓவிய ஆசிரியர்கள் 78
விவசாய ஆசிரியர்கள் 25
மொத்தம்: 28,201
Subscribe to:
Posts (Atom)