23.08.2010 முன்பே (அதாவது 22.08.2010 அன்றோ அதற்கு முன்போ )
ஒரு நபருடைய பணியமர்வுக்கான (அரசு, அரசு நிதி உதவி மற்றும் தனியார் பணி )
செயல்பாடு முறையான அறிவிப்பின் மூலம் தொடங்கி இருந்தால், அவருக்கு TET
எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் அந்நபர்
வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்று இருக்க வேண்டும்.