முடியும் என்றால் முயற்சி செய் ! முடியாது என்றால் பயிற்சி செய்!! தொடர்புக்கு:9003798003
popup.
Wednesday, 23 May 2012
2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி முன்பு அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட, தேர்வு செய்யப்பட்ட, அதற்கான முழு பணிகளில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை.
தேசிய
ஆசிரியர் கல்வி கழகம் (என்சிடிஇ) அறிவித்துள்ளபடி, 2010ம் ஆண்டு ஆகஸ்ட்
மாதம் 23ம் தேதி முன்பு அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில்
நியமனம் செய்யப்பட்ட, தேர்வு செய்யப்பட்ட, அதற்கான முழு பணிகளில் உள்ள
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை.
2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி பிறகு தேர்வு செய்யும் ஆசிரியர்கள்
கட்டாயம் தகுதி தேர்வு எழுத வேண்டும்.