- தொடக்கக்க்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 1848 / டி1 /2010, நாள்.12.01.2012
- இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன்(அரசாணை (நிலை) எண்.193 பள்ளிகல்வி (வ.செ.2 ) நாள். 2.12.2012) படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் இல்லாத / பட்டதாரி ஆசிரியர் கூடுதலாக தேவைப்படும் பள்ளிகளுக்கு பணியிடம் அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.
- பணியிடங்கள் அனுமதித்த ஆணையினை சார்ந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலக / பள்ளிகளின் அளவைப் பதிவேட்டில் பதிவு செய்துக்கொள்ள தெரிவிக்குமாறு சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
- ஆய்வு அலுவலர்கள் பள்ளிகளை பார்வையிடும் போது அளவைப் பதிவேட்டில் உரிய பதிவுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
- அரசாணை (நிலை) எண்.193 பள்ளிகல்வி (வ.செ.2 ) நாள். 2.12.2011 பதிவிறக்கம் செய்ய...
முடியும் என்றால் முயற்சி செய் ! முடியாது என்றால் பயிற்சி செய்!! தொடர்புக்கு:9003798003