மைசூரில்
உள்ள மத்திய இந்திய மொழிகள் நிறுவனம் ( Central Institute of indian
Languages ) அரசு மற்றும் நிதியுதவி பேறும் பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு பத்து மாதம் விருப்பமுள்ள மொழிப் பாடம் கற்பிக்கப்
படுகிறது. வழக்கமான சம்பளத்தோடு ரூபாய் 800 வழங்கப்படுகிறது . இதில்
உயர்நிலைப் பள்ளிகளில் ( 6 முதல் 10 வகுப்பு) பணியாற்றும் 3 வருட பணி
அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கு 80% , முதுகலை
பட்டதாரிகளுக்கு 10 % ஒதுக்கப்படுகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட
பள்ளியில் பணியாற்றுபவர்களுக்கு ரூ. 5000 + 800 வழங்கப்படுகிறது .