welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Tuesday, 29 January 2013

கற்பிக்கும் முறையில் மாற்றம் வருகிறது விரைவில்...

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (National Council for Research and Training – NCERT) புது தில்லியில் இருபது பள்ளிகளில் கலை மற்றும் சூழல் சார்ந்த(pedagogy) பயிற்றுவிக்கும் முறையை அறிமுகப்படுத்தப்படுத்தி உள்ளது. இதற்கு பைலட்திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஏப்ரல்2013 முதல் அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு ஆரம்பநிலை பள்ளிகளில்(primary level) செயல்படுத்தஉள்ளது. கலை மற்றும் அழகியல் (arts and aesthetics) கல்வித்துறையின் கீழ் இந்த பைலட்திட்டம்செயல்படும். தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் (National Curriculum Framework) NCF 2005பரிந்துரை படி இது தொடங்கபடுள்ளது, பொருள் உணராமல் கற்கும் முறையை மற்றுவது இதன் நோக்கமாகும். இந்த திட்டத்தின்படி கற்பிப்பதற்கான செயல் முறை பயிற்சி மே2011 இல் தொடங்கப்பட்டது. RTE சட்டம் 2009 படி, பள்ளிகளுக்கு அதிக ஆசிரியர்கள் தேவை, அதற்கு பதிலாக NCERT பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக கற்பிக்கும் தரத்தை உயர்த்த உள்ளது

No comments: