welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Monday 27 August 2012

ஆசிரியர்தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியன ஆசிரியர் காலி இடவிவரம்


ஆசிரியர் தகுதித்தேர்வு மூலமாக 5451 இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும், 18932 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. பாடவரியான பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் விவரம் :
தமிழ்  - 1,778
ஆங்கிலம்  - 5,867
வரலாறு  - 4,185
புவியியல் - 1,044
கணிதம்  - 2,606
இயற்பியல்  - 1,213
வேதியியல் - 1,195
தாவரவியல் - 518
விலங்கியல் - 513
தெலுங்கு பண்டிட்  - 12
உருது பண்டிட் - 1

No comments: