ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங்: மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை
05.06.2012 முதல் 09.06.2012 ம் தேதி வரை தலைமை ஆசிரியர்கள் பெற்று
மேலோப்பமிட்டு 11.06.2012 அன்று முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க
வேண்டும் .கவுன்சிலிங் நடைபெறும் நாள் ,நேரம் ,இடமும் அறிவிக்கப்பட்டுள்ளது
.