பயிற்சியின் பயணப்படியாக ஒவ்வொரு நாளுக்கும் ரூ.150/- வீதம் வழங்கப்படும்.
(இத்தொகை காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் உண்டு).
அனைத்து பொருட்கள் திரும்ப ஒப்படைத்தும், கணக்கெடுப்பு பிளாக்குகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதை 100 சதவீதம் உறுதி செய்த பிறகு ரூ.3000/- ஊக்கத்தொகையாக வழங்கப்படும். (காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர், களப்பணி ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை எனில் இத்தொகை கிடையாது).
களப்பணி பயணப்படியாக ஒவ்வொரு நாளுக்கும் ரூ.150/- வீதம் அதிகபட்சமாக ஒரு கணக்கெடுப்பு பிளாக்கிற்கு 10 நாட்கள் வீதம் வழங்கப்படும். (காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர், களப்பணிக்கு செல்லவில்லை எனில் இத்தொகை கிடையாது).
மதிப்பூதியம் விவரம் - கணக்கெடுப்பாளர்கள் (ENUMERATORS)
(இத்தொகை காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் உண்டு).
அனைத்து பொருட்கள் திரும்ப ஒப்படைத்தும், சுருக்கப் படிவத்தினை மேற்பார்வையாளரிடம் சமர்பித்த பிறகு ஒவ்வொரு கணக்கெடுப்பு பிளாக்குகிற்கும் பணி முடித்தமைக்கான மதிப்பூதியமாக தலா ரூ.3000/- வழங்கப்படும். (காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர், ஆனால் களப்பணி செல்லாத கணக்கெடுப்பாளருக்கு எனில் இத்தொகை கிடையாது).