பகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் :
குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் .
ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன்று அரை வேலை நாட்கள் பணியாற்றவேண்டும்
9.30 -12.30 அ 2.00-5.00
.பள்ளி வேலைநேரத்திற்கு பிறகும் தலைமை ஆசிரியரின் அறிவுரைப்படி பணியாற்றலாம்.
கிராம கல்விக் குழு மூலம் சம்பளம் வழங்கப்படும்.
வருகை புரியாத நாட்களுக்கு சம்பளம் இல்லை.
தேர்வு நாட்களில் வருகை புரிவதிலிருந்து விலக்கு அளிக்கலாம்.ஆனால் பிற நாட்களில் வருகை புரிந்து ஈடு செய்யவேண்டும் .
தேர்ந்தெடுக்கபடும் பகுதிநேர ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு எனில் ஒரு ஆசிரியர் அதிகபட்சம் 4 பள்ளிகளில் பணியாற்றலாம் .4 பள்ளிகளிலும் சம்பளம் பெறலாம்.ஒவ்வொரு பள்ளியிலும் வாரத்திற்கு மூன்று நாட்களில் அரை வேலை நாட்கள் பணியாற்றவேண்டும். இதனால் பகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs20,000 பெற வாய்ப்பு உள்ளது.

No comments:
Post a Comment